நன்றி
இம்மலர் உருவாக்கத்திற்கு உத்வேகம் தந்த திரு.க.மயில்வாகனம் அவர்களுக்கு, என் முதற்கண் நன்றி உரித்தாகுக.
வாழ்த்துகள், ஆசிகள் வழங்கிய அன்புள்ளங்களுக்கும் என்றும் நன்றிக்கு உரியவர்களாவர். கட்டுரைகள் போன்ற நல்ல ஆக்கங்களைத் தந்துதவிய பெரும்மனம் படைத்த பெரியோர்களுக்கும் மேலும் பல வழிகளிலும் உதவிகள் ஒத்தாசைகள் புரிந்த மாணவர். ஆசிரியர், பாடசாலை நிர்வாகிகள், நலன்விரும்பிகள் உட்பட சான்றோருக்கும் குறுகிய காலத்தில் அச்சிட்டு நம் கையில் கிடைக்கச் செய்த அச்சக உரிமையாளர், உதவியாளர் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வே.இராமர்